வெள்ளிக்கிழமை, மே 29, 2026

Tag: Political

Political

சட்டமன்றத் தேர்தல்: திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம்

சட்டமன்றத் தேர்தல்: திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ...

கஞ்சா கடத்தல் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கஞ்சா கடத்தல் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு தமிழகத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோதச் செயல்களால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும், ...

சிபாரிசு வழியாக மாவட்ட தலைவர்களை நியமனம் – தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி

சிபாரிசு வழியாக மாவட்ட தலைவர்களை நியமனம் – தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்களாக 71 பேர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான ...

ஆட்சி அதிகாரப் பங்கீடு குறித்து வெளியில் பேச வேண்டாம் – காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி அறிவுரை

ஆட்சி அதிகாரப் பங்கீடு குறித்து வெளியில் பேச வேண்டாம் – காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி அறிவுரை தமிழகத்தில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு தொடர்பான விவகாரங்களை ...

திமுக கூட்டணியில் உள்ள விசிகவின் மது ஒழிப்பு மாநாடு அர்த்தமற்றது – சீமான் விமர்சனம்

திமுக கூட்டணியில் உள்ள விசிகவின் மது ஒழிப்பு மாநாடு அர்த்தமற்றது – சீமான் விமர்சனம் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு ...

கேரள சட்டப்பேரவை தேர்தல்: ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர் – காங்கிரஸில் உட்கட்சி அதிருப்தி வெளிப்பாடு

கேரள சட்டப்பேரவை தேர்தல்: ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர் – காங்கிரஸில் உட்கட்சி அதிருப்தி வெளிப்பாடு கேரள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை ...

“குற்றவாளிகளை பாதுகாப்பதே திமுக ஆட்சியின் நோக்கம்” – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

“குற்றவாளிகளை பாதுகாப்பதே திமுக ஆட்சியின் நோக்கம்” – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது தாயார் மற்றும் சகோதரர் சட்டவிரோதமாக மதுபானம் ...

அதிமுக வேட்பாளர் தேர்வு – விருப்ப மனு அளித்தவர்களிடம் இபிஎஸ் நேரடி பேட்டி

அதிமுக வேட்பாளர் தேர்வு – விருப்ப மனு அளித்தவர்களிடம் இபிஎஸ் நேரடி பேட்டி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம், கட்சியின் பொதுச்செயலாளர் ...

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புறக்கணிப்பு – அன்புமணி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புறக்கணிப்பு – அன்புமணி குற்றச்சாட்டு திமுக ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக ...

மதுராந்தகம் பொதுக்கூட்டம் NDA வெற்றிக்கான அடித்தளம் – ஜி.கே.வாசன் நம்பிக்கை

மதுராந்தகம் பொதுக்கூட்டம் NDA வெற்றிக்கான அடித்தளம் – ஜி.கே.வாசன் நம்பிக்கை மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம், அந்தக் கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக ...

Page 150 of 253 1 149 150 151 253

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN