பா.ஜ.க மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு
தவெக-வின் தேர்தல் வியூகம்: அமைதியும்... அதிரடித் திட்டமிடலும்! 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மிகுந்த கவனத்துடன் தனது ...


