பணமோசடி வழக்கில் போலீசார் கைது செய்யவில்லை – சின்னத்திரை நடிகர் தினேஷ் விளக்கம்
பணமோசடி சம்பவத்தில் போலீசார் தன்னை கைது செய்யவில்லை என்று சின்னத்திரை நடிகர் தினேஷ் தெரிவித்துள்ளார். மின்வாரியத்தில் ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று லட்சம் ...


