பிஹார் மக்களை திமுக துன்புறுத்துகிறது என்ற பிரதமரின் குற்றச்சாட்டு உண்மையே” – அண்ணாமலை பதில்
“பிஹார் மக்களை திமுக துன்புறுத்துகிறது என்ற பிரதமரின் குற்றச்சாட்டு உண்மையே” – அண்ணாமலை பதில் பிஹாரைச் சேர்ந்த உழைப்பாளர்களுக்கு திமுக அரசு அநீதி செய்கிறது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து சரியானதுதான் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ...



