சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026

Search Result for 'ஸ்டாலின்'

வொண்டர்லாவில் பயணிகள் அச்சத்தில் – செயலிழந்த ரைடுகள் பாதுகாப்பு சிக்கலை வெளிக்கொணர்கின்றன

வொண்டர்லாவில் பயணிகள் அச்சத்தில் – செயலிழந்த ரைடுகள் பாதுகாப்பு சிக்கலை வெளிக்கொணர்கின்றன சென்னை அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில், ₹611 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா கடந்த 2ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து ...

செங்கோட்டையனின் கருத்து மிகவும் நகைச்சுவையாக உள்ளது… நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தவெக தலைவர் விஜயை குறித்த செங்கோட்டையனின் கருத்து மிகவும் நகைச்சுவையாக உள்ளது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஊடகங்களுக்கு பேசிய அவர், “எம்ஜிஆரின் அரசியல் நோக்கமும், விஜயின் கொள்கைகளும் என்ன என்பது செங்கோட்டையனுக்கு ...

ஜி.எஸ்.டி சலுகையின் பயனை பொதுமக்களுக்கு வழங்காமல் ஆவின் நிறுவனமே ஊட்டச்சத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது… நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ஜி.எஸ்.டி சலுகையின் பயனை பொதுமக்களுக்கு வழங்காமல் ஆவின் நிறுவனமே ஊட்டச்சத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது என நயினார் நாகேந்திரன் விமர்சனம்! புதிய ஜி.எஸ்.டி மாற்றங்களுக்கிணங்க ஆவின் தயாரிப்புகளின் விலையை உடனடியாகக் குறைக்காத பட்சத்தில், மக்கள் நலத்தை கருத்தில் கொண்டு தமிழக பாஜக ...

அனுமதி மறுப்பால் பொதுமக்கள் அதிருப்தி: செம்மொழிப் பூங்கா அவசரமாகவே திறந்ததா?

அனுமதி மறுப்பால் பொதுமக்கள் அதிருப்தி: செம்மொழிப் பூங்கா அவசரமாகவே திறந்ததா? கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த செம்மொழிப் பூங்கா, இன்னும் பொதுப் பயன்பாட்டுக்கு தயாராகாததால், வருகை தரும் மக்கள் விரக்தியுடன் திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பணிகள் ...

தாமிரபரணி–நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல்: பல கிராமங்களுக்கு வெள்ள அபாயம்

தாமிரபரணி–நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல்: பல கிராமங்களுக்கு வெள்ள அபாயம் தாமிரபரணி–நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தமிழாக்குறிச்சி தடுப்பணையில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக அருகிலுள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் பின்வருமாறு: ...

“கவுன்சிலர் பதவிக்கூட எட்டாத தவெக தலைவர் விஜய், உலகத்தை ஆள முடியும் போலப் பேசுகிறாரா?” – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

“கவுன்சிலர் பதவிக்கூட எட்டாத தவெக தலைவர் விஜய், உலகத்தை ஆள முடியும் போலப் பேசுகிறாரா?” – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு! பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விஜையை குறிவைத்து துள்ளலான விமர்சனம் ஒன்றை எடுத்து வைத்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் ...

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவு வழங்க மறுக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவு வழங்க மறுக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம் தமிழகத்தில் நடைபெறும் குறைபாடுகளை முதல்வர் ஸ்டாலின் எப்போது கவனிப்பார்? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ...

“அப்பா” என்பது போன்ற பட்டத்தை நாடுவது மிகுந்த வெட்ககரமானது… நயினார் நாகேந்திரன்

முதல்வர் ஸ்டாலின் “அப்பா” என்ற பட்டத்திற்காக விரும்புவது மிகவும் அவமானகரமானது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியதாவது: திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருந்ததை காரணமாகக் கொண்டு, தஞ்சாவூரில் பள்ளிக்குச் செல்லும் வழியில் ...

“நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன்” என்ற பெயரில் வெறும் விளம்பர பேச்சு… நயினார் நாகேந்திரன்

“நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன்” என்ற பெயரில் வெறும் விளம்பர பேச்சுகளையே கூறி வரும் முதலமைச்சர் ஸ்டாலினை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். திமுக ஆட்சியில் விவசாயிகள் கண்கலங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் குற்றம் ...

முதலைமைச்சர் நிகழ்ச்சிக்காக பேருந்துகள் ஆக்கிரமிப்பு – பயணிகள், மாணவர்கள் கடும் சிரமம்!

கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக, திமுகவினர் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி ஆதரவாளர்களை அழைத்து வந்ததால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பல மணி நேரம் சிரமத்திற்கு உள்ளானார்கள். கோவை செம்மொழி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்ட நிலையில், பல்வேறு கிராமங்கள் ...

Page 35 of 46 1 34 35 36 46
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN