வாக்குறுதி எண் 181–ஐ நெற்றியில் எழுதி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள்
வாக்குறுதி எண் 181–ஐ நெற்றியில் எழுதி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, திமுகவின் நம்பிக்கை மோசடி மற்றும் வாக்குறுதி மீறலுக்கு, 2026 தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். ...



