தரமற்ற உணவால் ஏன் விளம்பர நாடகம்? – அண்ணாமலை குற்றச்சாட்டு
தரமற்ற உணவால் ஏன் விளம்பர நாடகம்? – அண்ணாமலை குற்றச்சாட்டு தமிழகத்தின் தூய்மைப் பணியாளர்கள் தரமான உணவு வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டுகளை எழுப்பிய நிலையில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, “எதற்காக வெட்டி விளம்பரங்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலை ...



