அடிப்படை வசதிகள் இன்றியே அவசரமாக திறக்கப்பட்ட தருமபுரி புதிய பேருந்து நிலையம்
அடிப்படை வசதிகள் இன்றியே அவசரமாக திறக்கப்பட்ட தருமபுரி புதிய பேருந்து நிலையம் தருமபுரி மாவட்டத்தில் தேவையான அடிப்படை வசதிகள் கூட முழுமையாக ஏற்படுத்தப்படாத நிலையில், புதிய பேருந்து நிலையம் அவசரமாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். மாவட்டத்தின் மையப்பகுதியில் ...



