பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து தரப்பு கூட்டத்தையும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜோஷி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர். பாராளுமன்றத்தின் சீராக இயங்குவது கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments Box