கனமழை தாக்கம்: குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு தொடர்கிறது
கனமழை தாக்கம்: குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு தொடர்கிறது திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாகவும் வெள்ளப் பெருக்கு நீடித்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில்...
Read moreDetails


