உறையூர் பருத்தி சேலைகளுக்கு புவிசார் அங்கீகாரம் – உற்பத்தியாளர்கள் கடன் உதவி கோரிக்கை!
திருச்சியின் உறையூரில் தயாரிக்கப்படும் பருத்தி சேலைக்களுக்கு மத்திய அரசு புவிசார் அடையாளச் சின்னம் (GI Tag) வழங்கியுள்ளது. இந்த பாரம்பரிய...
"ஏவிஎம் சரவணன் அபாரமான நற்பண்புடையவர்" – ரஜினி பாராட்டு
ஏவிஎம் நிறுவனம் பல தலைமுறைகளிலும் சிறப்பு வாய்ந்த மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களை தயாரித்தது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஏவிஎம் சரவணன் மிகவும்...
எம்.எல்.ஏ. அடையாளப் பதக்கம் அணிந்து அண்ணாமலையார் கோயிலில் நுழைந்த ரியல் எஸ்டேட் வியாபாரி – சமூக வலைதளங்களில் பரபரப்பு!
திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் புரியும் ஒருவர், சட்டமன்ற உறுப்பினருக்கான பேட்ச் அணிந்து அண்ணாமலையார்...
கிழக்கு கடற்கரை சாலையில் படகுகளுடன் மீனவர்களின் திடீர் மறியல்!
புதுச்சேரி சின்னக்காலாப்பட்டு பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பு நீண்ட நாட்களாக நிறைவேறாததைக் கண்டித்து, மீனவர்கள் தங்கள் படகுகளை சாலையில் நிறுத்தி வைத்து கிழக்கு கடற்கரை...
எப்போதுமே தோழன்தான்…! – கோவா விடுதலையில் சோவியத் ரஷ்யாவின் முக்கிய பங்கு
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான நட்பு பல தசாப்தங்களாக உறுதியாக நிலைத்து வருகிறது. குறிப்பாக, கோவா இந்தியாவுடன் இணைந்த காலத்தில் ரஷ்யா...