வெள்ளிக்கிழமை, ஜூன் 19, 2026
athibantv

athibantv

“தமிழகத்தின் கல்வி முன்னேற்றம் மத்திய அரசால் சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாகிவிட்டது” – ஸ்டாலின் விமர்சனம்

அனைத்து சமூகங்களுக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்கச் செய்ய, இடஒதுக்கீட்டு அளவை உயர்த்திய போராட்டம் உள்ளிட்ட பல தடைகளைத் தாண்டியே நமது கல்வி முன்னேற்றம் உருவானது. இந்த நீண்ட பயணத்தை மேலும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளாக நமது திராவிட...

Read moreDetails

சி.எம்.டி.ஏ.-வில் நிதி தளர்ச்சி!

சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை, சி.எம்.டி.ஏ. தானாக முனைந்து நிறைவேற்றி வருவதால், அந்த அமைப்பின் நிதி சேமிப்பு வேகமாகச் சுருங்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 50 ஆண்டுகளை கடந்துள்ள சென்னை பெருநகர் வளர்ச்சி...

Read moreDetails

Radhika Yadav: தந்தையின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த டென்னிஸ் நட்சத்திரம் – பின்னணி என்ன?

Radhika Yadav: தந்தையின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த டென்னிஸ் நட்சத்திரம் – பின்னணி என்ன? டென்னிஸ் விளையாட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த ராதிகா யாதவ், அதிர்ச்சி சம்பவத்தில் தனது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராதிகா சொந்தமாக டென்னிஸ் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கி...

Read moreDetails

Netflix-ன் புதிய நடைமுறை : தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

திரைப்படங்களை அதிக தொகையில் வாங்கும் பழக்கத்திலிருந்து விலகி, இனி வெப் சீரிஸ் மற்றும் சொந்தமாக உருவாக்கப்படும் ஒரிஜினல் உள்ளடக்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க Netflix எடுத்துள்ள புதிய முடிவு, திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் காலத்தில் பார்வையாளர்களை தக்கவைக்க OTT...

Read moreDetails

ராஜஸ்தானில் பயங்கர விபத்து: டெல்லி–மும்பை நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி வெடித்து சிதறி ஓட்டுநர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கர்பூர் அருகே, டெல்லி – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று வெடித்துச் சிதறிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்...

Read moreDetails

அசிம் முனீரை கடுமையாக விமர்சித்ததாகச் சொல்லப்படும் வெளியுறவு அமைச்சர் ஆடியோ – பாகிஸ்தானில் அரசியல் புயல்

பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அசிம் முனீர் மீது கடுமையான விமர்சனங்கள் விடுத்ததாகக் கூறப்படும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் பேசும் ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி, அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆடியோவில்...

Read moreDetails

“5 கட்சி மாறினால் தான் பெரிய பதவி… செந்தில் பாலாஜியும், செல்வப்பெருந்தகையும் அதற்கு உதாரணம்!” – இபிஎஸ் கடுமையாக விமர்சனம்

கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் செல்வப்பெருந்தகை மீது கிண்டலாகவும், கடுமையாகவும் விமர்சனம் முன்வைத்தார். “10 ரூபாய் பாலாஜி” — மக்கள் வைத்த பெயர்! தனது உரையில்...

Read moreDetails

SIR பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் அச்சுறுத்துகின்றனர் – அதிமுக குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் SIR பணியின் அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் கிராம உதவியாளர் ஜாஹிதா பேகத்தின் உடலுக்கு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். SIR பணியின் மன அழுத்தம் காரணமா? திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டை...

Read moreDetails

‘விஜய் மீது நடவடிக்கையா? முன்கூட்டியே ஆம்புலன்ஸ் வந்தது எப்படி?’ – கரூரில் எடப்பாடி பழனிசாமி கேள்வி

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியின் நிர்வாக குறைபாடுகள் குறித்த சந்திப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), நடிகர் விஜய் நடத்திய ரசிகர் சந்திப்பில் ஏற்பட்ட நெரிசல் விபத்து குறித்து பல கேள்விகளை எழுப்பினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற செய்தியாளர்கள்,...

Read moreDetails

அல்கராஸை முந்தி, சின்னர் முதல்முறையாக விம்பிள்டன் பட்டம் கைப்பற்றினார்

இத்தாலி டென்னிஸ் நட்சத்திரம் யானிக் சின்னர், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி தனது முதல் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சின்னர் 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அல்கராஸை தோற்கடித்தார். முதல்செட்டை...

Read moreDetails
Page 621 of 820 1 620 621 622 820

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN