ஷாஹீன் ஷாஹித் காதலி அல்ல… மனைவி – டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் முசம்மில் அகமது அதிர்ச்சி ஒப்புதல்
டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாஹீன் ஷாஹித், தனது காதலி அல்ல; சட்டப்படி திருமணம் செய்த மனைவி என முசம்மில் அகமது விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார். கடந்த 10ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த கார்...
Read moreDetails


