உலகளவில் உயரும் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் SKYROOT-ன் மதிப்பு!
உலகளவில் உயரும் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் SKYROOT-ன் மதிப்பு! இந்தியாவின் முன்னணி தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் Skyroot Aerospace மீது சர்வதேச கவனம் அதிகரித்து வருகிறது. சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான விக்ரம்–1 ராக்கெட்டின் முதல் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,...
Read moreDetails


