தமிழக அரசுடன் ஷ்னைடர் எலெக்ட்ரிக் ரூ.718 கோடி முதலீட்டு ஒப்பந்தம்
தமிழக அரசுடன் ஷ்னைடர் எலெக்ட்ரிக் ரூ.718 கோடி முதலீட்டு ஒப்பந்தம் தமிழக அரசும், உலகப் புகழ்பெற்ற ஷ்னைடர் எலெக்ட்ரிக் நிறுவனமும் ரூ.718 கோடி மதிப்பிலான முதலீட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஷ்னைடர்...
Read moreDetails


