பெண் காவலரின் உடனடி செயல்பாடால் உயிர் தப்பிய இளம்பெண்
பெண் காவலரின் உடனடி செயல்பாடால் உயிர் தப்பிய இளம்பெண் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலரின் துரிதமான நடவடிக்கையால், விபரீத முடிவெடுக்க முயன்ற இளம்பெண்ணின் உயிர் பாதுகாக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF)...
Read moreDetails


