பாதிப்பணிகளுடன் கும்பாபிஷேகம்? – தீப்பிடித்த எல்இடி திரை, கேள்வியால் கோபமடைந்த அமைச்சர் சேகர்பாபு!
பாதிப்பணிகளுடன் கும்பாபிஷேகம்? - தீப்பிடித்த எல்இடி திரை, கேள்வியால் கோபமடைந்த அமைச்சர் சேகர்பாபு! ஈரோட்டின் அடையாளமான திண்டல் வேலாயுதசாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா, புனிதமான நிகழ்வாக அமைய வேண்டிய சூழலில், பல்வேறு விபத்துகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளால் சர்ச்சையாக மாறியுள்ளது....
Read moreDetails



