ஆகாயத்தில் யோகா: சென்னையில் தொட்டிலில் தொங்கியபடி யோகாசனங்கள் செய்து மாணவர்கள் உலக சாதனை!
ஆகாயத்தில் யோகா: சென்னையில் தொட்டிலில் தொங்கியபடி யோகாசனங்கள் செய்து மாணவர்கள் உலக சாதனை! சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில், மாணவர்கள் தொட்டிலில் தொங்கியபடி 150-க்கும் மேற்பட்ட கடினமான யோகாசனங்களைச் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார்...
Read moreDetails


