தவெக-வுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: வேல்முருகன் அதிரடி பேட்டி!
தவெக-வுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: வேல்முருகன் அதிரடி பேட்டி! தமிழக வெற்றிக் கழகத்துடன் தற்போதைய நிலையில் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச்...
Read moreDetails



