ரஷ்யாவில் 29 பேரைக் கொண்ட பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளது. விமானத்தைத் தேடுவதில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு ரஷ்யாவைச் சேர்ந்த 29 பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த விமானம் கம்சட்கா தீபகற்பம் அருகே தடம் புரண்டது.
விமானத்தை தரையிறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் விமானம் காணாமல் போனதால் தேடுதல் தீவிரமடைந்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Facebook Comments Box