“இதுதான் முதல் டிஜிட்டல் நிதிநிலை அறிக்கை. இந்த நிதிநிலை அறிக்கை அனைவருக்குமானது. வயதானவர்கள், இளைஞர்கள், பெண்கள், அமைப்புமுறை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு மற்றும் பெரிய தொழில் நிறுவன அதிபர்கள் என அனைவரது எதிர்பார்ப்பையும் விருப்பத்தையும் இந்த நிதிநிலை அறிக்கை பூர்த்தி செய்யும்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துகள்.
நிதிநிலை அறிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் நாட்டில் வேலை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றும்.” என்றார் நட்டா.
The post மத்திய நிதிநிலை அறிக்கை…. வேலை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றும்…. ஜெ.பி. நட்டா பாராட்டு appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box