டிரம்ப் ஆட்சியின் புதிய உதவி கொள்கையை அறிவித்த மார்கோ ரூபியோ

Date:

டிரம்ப் ஆட்சியின் புதிய உதவி கொள்கையை அறிவித்த மார்கோ ரூபியோ

வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை மாற்றியமைக்கும் வகையில், டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கொள்கையை அமெரிக்க வெளியுறவுத் துறைத் தலைவர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஏதேனும் நாடு அல்லது அரசு அமைப்பிற்கு உதவி செய்ய விரும்புபவர்கள், அந்த அரசையே நேரடியாக அணுகி உதவி வழங்க வேண்டும். அரசு சாரா அமைப்புகளுக்கு நிதி வழங்கி, அவர்கள் புதிய திட்டங்கள் அல்லது முயற்சிகளை தொடங்க உதவ வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“வழிபாட்டு முறைகளில் அரசு தலையிடக் கூடாது” – அண்ணாமலை அதிரடி பேச்சு!

“வழிபாட்டு முறைகளில் அரசு தலையிடக் கூடாது” - அண்ணாமலை அதிரடி பேச்சு! சென்னை:...

“பெட்ரோல், டீசல் விலை உயராது” – ஈரான் போருக்கு மத்தியிலும் மத்திய அரசு அதிரடி உறுதி!

“பெட்ரோல், டீசல் விலை உயராது” - ஈரான் போருக்கு மத்தியிலும் மத்திய...

“அரசு மருத்துவமனையையே வீடாக மாற்றிய திமுக நிர்வாகி” – அண்ணாமலை காட்டம்!

“அரசு மருத்துவமனையையே வீடாக மாற்றிய திமுக நிர்வாகி” - அண்ணாமலை காட்டம்! சென்னை:...

ஊத்தங்கரை அருகே கொடூரம்: முதியவர் அடித்துக் கொலை – மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்!

ஊத்தங்கரை அருகே கொடூரம்: முதியவர் அடித்துக் கொலை - மூதாட்டிக்கு நேர்ந்த...