தமிழகத்தில் SIR படிவங்கள் 98.23% ஆன்லைனில் பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Date:

தமிழகத்தில் SIR படிவங்கள் 98.23% ஆன்லைனில் பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் SIR தொடர்பான படிவங்களின் இணையப் பதிவேற்றம் 98.23% நிறைவு பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய SIR கணக்கெடுப்பு பணிகள் வரும் 11ஆம் தேதியுடன் நிறைவடையவிருக்கிறது. இந்த செயல்பாட்டில் 68,470 வாக்குச்சாவடி மட்ட அலுவலர்கள் பங்கேற்று பணியாற்றி வருகின்றனர்.

மொத்தமாக தமிழகத்தில் உள்ள 6 கோடி 41 லட்சம் 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில், 99.81% பேருக்கு — அதாவது 6 கோடி 39 லட்சம் 95 ஆயிரத்து 854 பேருக்கு — SIR படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

அவற்றில் 6 கோடி 29 லட்சம் 79 ஆயிரத்து 208 படிவங்கள் மீண்டும் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், 98.23% படிவங்கள் இணையத்தில் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஒரு குடும்பத்தின் மாத வருமானத்தை விழுங்கிய ஆம்னி பேருந்து கட்டணங்கள்

ஒரு குடும்பத்தின் மாத வருமானத்தை விழுங்கிய ஆம்னி பேருந்து கட்டணங்கள் அதிக கட்டண...

80,000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் அறிவிப்பு இன்னும் அமல்படுத்தப்படவில்லை

80,000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் அறிவிப்பு இன்னும் அமல்படுத்தப்படவில்லை தமிழகத்தில் புதிதாக 80,000...

மனதில் இருந்து சாதி சிந்தனையை அகற்ற வேண்டும்

மனதில் இருந்து சாதி சிந்தனையை அகற்ற வேண்டும் சாதிக்கு அடிப்படை காரணமாக உருவாகும்...

கிரீன்லாந்து விவகாரம் : எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு சுங்க நடவடிக்கை – டிரம்ப் எச்சரிக்கை

கிரீன்லாந்து விவகாரம் : எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு சுங்க நடவடிக்கை –...