• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

ஜெலென்ஸ்கி அதிபராக இருக்கும் வரை, ரஷ்யாவுக்கு ஒரு அங்குல நிலத்தையும் ஒப்படைக்கமாட்டோம் என உக்ரைன் வலியுறுத்தியது!

athibantv by athibantv
நவம்பர் 29, 2025
in World
A A
0
👁️ 861

ஜெலென்ஸ்கி அதிபராக இருக்கும் வரை, ரஷ்யாவுக்கு ஒரு அங்குல நிலத்தையும் ஒப்படைக்கமாட்டோம் என உக்ரைன் வலியுறுத்தியது!

உக்ரைன்–ரஷ்யா போர் நான்காம் ஆண்டை எட்டும் நிலையில், இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்து வரும் முயற்சியின் ஓரமாக, 28 அம்சங்களைக் கொண்ட அமைதி முன்மொழிவை அவர் பரிந்துரைத்திருந்தார். ஆனால், அந்தத் திட்டம் ரஷ்யாவின் பலனுக்காகவும், உக்ரைனுக்கு பாதகமாகவும் உள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

RelatedPosts

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

பாகிஸ்தான் ராணுவம் – ஐஎஸ்ஐ இடையே மோதல்: உளவுத்துறையில் பெரிய மாற்றங்களுக்கு அறிகுறி

இந்த நிலையில், அமைதி ஒப்பந்தம் பற்றிய கருத்து வெளியிட்ட உக்ரைன் அதிபர் அலுவலகத் தலைவர் ஆண்ட்ரி யெமர்க், எந்தவித அழுத்தத்தின் கீழும் ரஷ்யாவுக்கு நிலம் ஒப்படைக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ஜெலென்ஸ்கி ஒருபோதும் ஏற்கமாட்டார் என்று உறுதியாக கூறினார்.

ரஷ்யா, உக்ரைன் பலவீனமான நிலையில் பேச வேண்டுமென விரும்புகிறதே தவிர, உக்ரைன் அமைதி என்ற பெயரில் தனது நிலப்பரப்பை இழப்பதற்கான வாய்ப்பைக் கூட பரிசீலிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related

Tags: World
Previous Post

தனுஷ்கோடி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகத் தடை!

Next Post

ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடியின் வழிபாடு

RelatedPosts

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

அமெரிக்கத் தாக்குதலுக்கு இடையேயும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தீவிரம்: நாள்தோறும் ரூ.1,100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

மார்ச் 21, 2026
பாகிஸ்தான் ராணுவம் – ஐஎஸ்ஐ இடையே மோதல்: உளவுத்துறையில் பெரிய மாற்றங்களுக்கு அறிகுறி

பாகிஸ்தான் ராணுவம் – ஐஎஸ்ஐ இடையே மோதல்: உளவுத்துறையில் பெரிய மாற்றங்களுக்கு அறிகுறி

மார்ச் 21, 2026
ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி

பற்றி எரியும் வளைகுடா எரிவாயு வயல்கள்: உலகப் பொருளாதாரத்தைச் சிதைக்கும் அமெரிக்கா – ஈரான் போர்!

மார்ச் 20, 2026
Next Post
Home

ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடியின் வழிபாடு

Home

தமிழகத்தில் மக்கள் ஆதரவுடன் ஆட்சி மாற்றம் நடக்கும்: பாஜக

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு
  • ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்
  • டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்