20 லட்சம் வாக்காளர்களை அடைய முடியாமல் தடுமாறும் வாக்குச்சாவடி அலுவலர்கள்!

Date:

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் விபர திருத்தப் பணியில், சுமார் 20 லட்சம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை வழங்க முடியாமல் அதிகாரிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இதுவரை 6 கோடியே 19 லட்சம் வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு, அதில் 3 கோடியே 76 லட்சம் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளன.

ஆனால் இன்னும் சுமார் 21 லட்சம் வாக்காளர்களுக்குப் படிவங்கள் கொடுக்க வேண்டியுள்ளது. இதில் பெரும்பாலான 20 லட்சம் பேர் முகவரி மாற்றியிருப்பதால், அவர்களை நேரில் சந்திக்க அல்லது தொடர்பு கொள்ள முடியாமல் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கூட்டு பட்டாவில் இனி வாரிசுகள் பெறும் சொத்து பங்கு தெளிவாக குறிப்பிடப்படும்: வருவாய்த்துறை

வாரிசுகளுக்கான கூட்டு பட்டா வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக...

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் சேவையை மீண்டும் தொடங்க கோரிக்கை

மயிலாடுதுறை–தரங்கம்பாடி ரயில் சேவையை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும் என்று அந்தப் பாதை...

ராதிகா தயாரித்த படமே எனது அறிமுகம்: கீர்த்தி சுரேஷ்

நடிகை ராதிகா தயாரிப்பில் தான் தனது முதல் திரைப்படம் வெளிவந்தது என...

டெல்லி மாசுப் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் அலுவலகம் அவசரக் கூட்டம்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதமர் அலுவலகம்...