முதலைமைச்சர் நிகழ்ச்சிக்காக பேருந்துகள் ஆக்கிரமிப்பு – பயணிகள், மாணவர்கள் கடும் சிரமம்!

Date:

கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக, திமுகவினர் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி ஆதரவாளர்களை அழைத்து வந்ததால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பல மணி நேரம் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

கோவை செம்மொழி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்ட நிலையில், பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரப்பகுதிகளில் இருந்து திமுகவினர் அரசுப் போக்குவரத்து பேருந்துகளை முற்றிலும் நிரப்பி, விழா நடைபெறும் இடத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இதனால், வழக்கமான நேரத்தில் இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் போதாமையால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட சாதாரண பயணிகள் பயணிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

டெல்லிவரை சென்றடைந்த எரிமலைச் சாம்பல் – இதன் அடுத்த விளைவுகள் என்ன?

எத்தியோப்பியாவின் Hayli Gubbi (ஹெய்லி குப்பி) எரிமலை வெடித்து எழுப்பிய பெருமளவு...

HAMMER ஏவுகணை தயாரிப்பில் இந்தியா–பிரான்ஸ் புதிய கூட்டணி

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து HAMMER வகை ஏவுகணைகளை உற்பத்தி...

இந்தியா–கனடா இடையிலான தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கிறது!

இந்தியா–கனடா இடையிலான தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கிறது! இந்தியா மற்றும் கனடா...

திருப்பூர் நகராட்சி மீது எதிர்ப்பு தெரிவித்து அதிமுக–பாஜக குழுவினரின் போராட்டம்!

திருப்பூர் நகராட்சி மீது எதிர்ப்பு தெரிவித்து அதிமுக–பாஜக குழுவினரின் போராட்டம்! திருப்பூர் மாவட்ட...