அனைத்து சமூகங்களுக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்கச் செய்ய, இடஒதுக்கீட்டு அளவை உயர்த்திய போராட்டம் உள்ளிட்ட பல தடைகளைத் தாண்டியே நமது கல்வி முன்னேற்றம் உருவானது. இந்த நீண்ட பயணத்தை மேலும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளாக நமது திராவிட மாடல் அரசு — புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், மாடல் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், விளையாட்டு மேம்பாட்டு முயற்சிகள் போன்ற பல புதிய கல்வி மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
“தமிழகத்தின் கல்வி முன்னேற்றம் மத்திய அரசால் சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாகிவிட்டது” – ஸ்டாலின் விமர்சனம்
Date: