https://ift.tt/2WN7GNe

ஆப்கானிஸ்தானில் இராணுவத் தாக்குதலில் 254 தலிபான்கள் பலி…!

ஆப்கானிஸ்தானில் இராணுவத் தாக்குதலில் 254 தலிபான்கள் பலி…!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் அரசின் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 254 தலிபான் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு 97 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கஜினி, கந்தகர், ஹெராட், பராக், ஜோஸ்வான், பால்க், சமன்கன், ஹெல்மண்ட், தஹார், குண்டுஸ் மற்றும் காபூல் ஆகிய இடங்களில் நடந்த…

View On WordPress

Facebook Comments Box