பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி: ‘மூன்வாக்’ படத்தில் இறுதி கட்ட பணிகள்

Date:

சென்னை: பிரபுதேவா மற்றும் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் படம் ‘மூன்வாக்’ இப்போது இறுதி கட்ட பணிகளில் உள்ளது. படம் மனோஜ் என்.எஸ் இயக்கும் பி-ஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்கள் அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் தெரிவித்ததாவது, லஹரி மியூசிக் ஏ.ஆர். ரஹ்மானின் முதல் ஆல்பமான ரோஜா வெளியீட்டில் இணைந்து பணியாற்றி பெரும் புகழ் பெற்றது. ‘மூன்வாக்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஓசூர் அருகே பரபரப்பு: போலீஸ் எனக்கூறி பெண் வியாபாரியை துப்பாக்கியால் மிரட்டிய போலி ஆசாமி கைது!

ஓசூர் அருகே பரபரப்பு: போலீஸ் எனக்கூறி பெண் வியாபாரியை துப்பாக்கியால் மிரட்டிய...

“இந்தியாவில் பிறந்ததற்கு இஸ்லாமியர்கள் நன்றி சொல்ல வேண்டும்” – ஊடகவியலாளர் ரூபிகா லியாகத்தின் பதிவு வைரல்!

"இந்தியாவில் பிறந்ததற்கு இஸ்லாமியர்கள் நன்றி சொல்ல வேண்டும்" - ஊடகவியலாளர் ரூபிகா...

பிறந்த வீட்டுப் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் மாசி படையல் விழா: காரைக்குடி அருகே கோலாகலம்!

பிறந்த வீட்டுப் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் மாசி படையல் விழா: காரைக்குடி...