ஜப்பான் பாட்மிண்டன் மாஸ்டர்ஸ்: கால் இறுதிக்கு லக்‌ஷயா சென்

Date:

ஜப்பானின் குமாமோட்டோவில் நடைபெற்று வரும் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் லக்‌ஷயா சென் கால் இறுதிக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில், அவர் சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசனை 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.

மற்றொரு இந்திய வீரரான ஹெச். எஸ். பிரணாய், டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவிடம் 18-21, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரியில் ‘பிஎம் இ-பஸ் சேவா’: 11 மின் பேருந்து சேவைகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

புதுச்சேரியில் ‘பிஎம் இ-பஸ் சேவா’: 11 மின் பேருந்து சேவைகளைப் பிரதமர்...

பாகிஸ்தானில் கலவரம்: அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் – துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!

பாகிஸ்தானில் கலவரம்: அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் - துப்பாக்கிச் சூட்டில்...

கொடைக்கானலில் கள்ளச்சந்தை மது விற்பனை: திமுக – பாஜகவினர் இடையே கடும் மோதல்!

கொடைக்கானலில் கள்ளச்சந்தை மது விற்பனை: திமுக - பாஜகவினர் இடையே கடும்...

“ஸ்டாலின் ஏன் வரவில்லை?” – முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி!

"ஸ்டாலின் ஏன் வரவில்லை?" - முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி! மதுரை:...