https://ift.tt/37vgqd2

சட்டசபை தேர்தல் வெற்றி … திருப்பதியில் ஏழுமலையானுக்கு துர்கா ஸ்டாலின் நன்றி

சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வரான பிறகு, துர்கா ஸ்டாலின் சாமி திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்து தனது கோரிக்கையை நிறைவேற்றினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் உள்ள கோவில்களுக்கு சென்று வருகிறார். அமாவாசையை முன்னிட்டு துர்கா ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்களுடன் திருப்பதி…

View On WordPress

Facebook Comments Box