https://ift.tt/3lYzJE6

தமிழகத்தில் இருந்து 8 காவல்துறை அதிகாரிகள் மத்திய அரசு விருதுக்கு தேர்வு

குற்ற வழக்குகளில் சிறந்து விளங்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மத்திய அரசு விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த எட்டு காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2018 முதல் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று, குற்ற வழக்குகளில் சிறந்து விளங்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கிரிமினல் வழக்கு விசாரணைகளில் நிபுணத்துவத்தை…

View On WordPress

Facebook Comments Box