மறைந்த நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், தன் மகனுடன், பாஜகவில் இணைய விரும்புகிறார்.
இது தொடர்பாக, மதுரையை சேர்ந்த, பாஜக நிர்வாகிகளுடன், ராம்குமார், சமீபத்தில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
எனவே, ராம்குமாரும், அவரது மகனும், விரைவில், பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளது.
Facebook Comments Box