https://ift.tt/3moqNYw

காவிரி நீரை கர்நாடக அரசு காலம் தாழ்த்தாமல் திறந்துவிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்… ஜி.கே.வாசன்

தமிழகத்துக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான காவிரி நீரை கர்நாடக அரசு காலம் தாழ்த்தாமல் திறந்துவிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆகஸ்ட் மாதத்தில் 40 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்.

ஏனென்றால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை,…

View On WordPress

Facebook Comments Box