• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, மே 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

“தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால் 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்!” – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி காலக்கெடு!

athibantv by athibantv
மே 29, 2026
in Bharat
0
“தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால் 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்!” – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி காலக்கெடு!
📢 WhatsApp Channel Join
👁️ 4.2K 🔥 📋

“தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால் 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்!” – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி காலக்கெடு!

புதுடெல்லி:

Related posts

மத்தியப் பிரதேச கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

மத்தியப் பிரதேச கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

மே 29, 2026
“விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு தரும் துறை!” – 2030-க்குள் சுற்றுலாத்துறை நாட்டின் ஜிடிபியில் 7%-ஐத் தாண்டும்: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்!

“விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு தரும் துறை!” – 2030-க்குள் சுற்றுலாத்துறை நாட்டின் ஜிடிபியில் 7%-ஐத் தாண்டும்: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்!

மே 29, 2026

நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வுகாணும் வகையில், தீர்ப்புகளை வழங்குவதற்கான கடுமையான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் தற்பொழுது நிர்ணயித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவில், “உயர் நீதிமன்றங்கள் எந்தவொரு வழக்கையும் முழுமையாக விசாரித்து முடித்த பின்னர், அதன் தீர்ப்பை ஒத்திவைத்தால் (Reserved Judgment), அதனை அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள்ளாகவே வழங்கிட வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, எளிய மக்களின் சுதந்திரத்தோடு தொடர்புடைய ஜாமீன் உத்தரவுகள், வழக்கு விசாரணை முடிந்த அடுத்த நாளே வழங்கப்பட வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே நாளில் அதன் விபரங்களை உடனடியாகச் சம்பந்தப்பட்ட சிறை நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இதன் மூலம், விசாரணைக் கைதிகளாகச் சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் கிடைக்கப் பெற்றால், அவர்கள் அதே நாளில் அல்லது அதிகபட்சமாக அடுத்த நாளே சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கின் உத்தரவு தொடர்பான விளக்கங்களை 7 நாட்களுக்குள் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட தேதியை உயர் நீதிமன்ற இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, வழக்கின் உத்தரவு அல்லது தீர்ப்பின் முழு விபரங்கள் 30 நாட்களுக்குள்ளாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படாவிட்டால், அந்த வழக்கை உடனடியாக வேறொரு நீதிபதிகள் அமர்வுக்கு (Bench) மாற்ற வேண்டும் என்ற அதிரடி விதியையும் உச்ச நீதிமன்றம் புகுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த அதிரடி வழிகாட்டு நெறிமுறைகளை, நாட்டின் அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்களும் (Registrars) தத்தமது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் முன்பாக உடனடியாகச் சமர்ப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில் உத்தரவிட்டுள்ளது. இது நீதித்துறையில் பெரும் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

மத்தியப் பிரதேச கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால் 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்!” – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி காலக்கெடு!

“தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால் 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்!” – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி காலக்கெடு!

மே 29, 2026
மத்தியப் பிரதேச கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

மத்தியப் பிரதேச கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

மே 29, 2026
“நீதிமன்றக் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்!” – கோவையில் இந்து வழக்கறிஞர் முன்னணி செயற்குழுவில் முக்கியத் தீர்மானம்!

7 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஏழை இந்து சிறைவாசிகளை விடுதலை செய்க! – இந்து வழக்கறிஞர் முன்னணி செயற்குழுவில் 3-வது முக்கியத் தீர்மானம்!

மே 29, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால் 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்!” – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி காலக்கெடு!
  • மத்தியப் பிரதேச கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
  • 7 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஏழை இந்து சிறைவாசிகளை விடுதலை செய்க! – இந்து வழக்கறிஞர் முன்னணி செயற்குழுவில் 3-வது முக்கியத் தீர்மானம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால் 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்!” – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி காலக்கெடு!

“தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால் 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்!” – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி காலக்கெடு!

மே 29, 2026
மத்தியப் பிரதேச கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

மத்தியப் பிரதேச கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

மே 29, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN