சமூக வலைதளங்களில் பரவும் தகவல்: தவெகவில் உள்ள இஸ்லாமிய எம்.எல்.ஏ. முஸ்தபா சர்ச்சை பேச்சு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் இஸ்லாமிய எம்.எல்.ஏ. முஸ்தபா, குறிப்பிட்ட ஹிந்து மதத்திற்க்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததாகச் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் தமிழக அரசியலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சர்ச்சையின் பின்னணி: தவெகவில் உள்ள இஸ்லாமிய எம்.எல்.ஏ. முஸ்தபா சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் “சனாதன இந்து தர்மத்தை அழிக்கதான் நாங்கள் வந்திருக்கிறோம்” என்று பேச்சு பரவி வருகிறது. “மத மோதல்களைத் தூண்டும் வகையில் அவர் பேசியுள்ளார், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பல இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்துகளின் துரோகி தவெகவில் உள்ள இஸ்லாமிய எம்.எல்.ஏ. முஸ்தபா
#sanatandharma #politics #cmvijay இஸ்லாமிய எம்.எல்.ஏ. முஸ்தபா, சனாதன இந்து தர்மத்தை அழிக்கதான் நாங்கள் வந்திருக்கிறோம் “நாங்கள் சனாதனத்தை ஒழிப்போம்…” ஹிந்தியில் பேசி அதிரடி காட்டிய TVK MLA முஸ்தபா | CM Vijay





