https://ift.tt/3j9fVfj
பீகார் முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி தலைவர்களும், பிரதமர் மோடியை சந்திப்பு
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்திக்கின்றனர்.
பீகார் சட்டசபை மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட உள்ளனர்.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர்…
Facebook Comments Box