• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஏப்ரல் 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குகள் பதிவு – விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!

athibantv by athibantv
ஏப்ரல் 29, 2026
in Bharat, Election-Field, Political
0
மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குகள் பதிவு – விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!
📢 WhatsApp Channel Join
👁️ 4.6K 🔥 📋

மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts

“புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” – வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” – வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஏப்ரல் 29, 2026
தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருப்பு: பழனி முருகன் கோயிலில் அதிமுக மற்றும் தவெக தலைவர்கள் சிறப்பு வழிபாடு!

மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில், முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, எஞ்சியுள்ள 142 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 41,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டத் தேர்தலின் போது சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவானதால், இன்றைய தேர்தலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 27,300 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணித்து வருகின்றனர். காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வம் காட்டி வருவதால், வாக்குப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறும்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BharatElection-FieldPolitical
Previous Post

அண்ணாமலை: காவல்துறை அதிகாரியில் இருந்து அரசியல் தலைவர் வரை ஒரு பார்வை

Next Post

தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருப்பு: பழனி முருகன் கோயிலில் அதிமுக மற்றும் தவெக தலைவர்கள் சிறப்பு வழிபாடு!

Next Post
தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருப்பு: பழனி முருகன் கோயிலில் அதிமுக மற்றும் தவெக தலைவர்கள் சிறப்பு வழிபாடு!

தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருப்பு: பழனி முருகன் கோயிலில் அதிமுக மற்றும் தவெக தலைவர்கள் சிறப்பு வழிபாடு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” – வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” – வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஏப்ரல் 29, 2026
தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருப்பு: பழனி முருகன் கோயிலில் அதிமுக மற்றும் தவெக தலைவர்கள் சிறப்பு வழிபாடு!

தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருப்பு: பழனி முருகன் கோயிலில் அதிமுக மற்றும் தவெக தலைவர்கள் சிறப்பு வழிபாடு!

ஏப்ரல் 29, 2026
மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குகள் பதிவு – விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குகள் பதிவு – விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!

ஏப்ரல் 29, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” – வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருப்பு: பழனி முருகன் கோயிலில் அதிமுக மற்றும் தவெக தலைவர்கள் சிறப்பு வழிபாடு!
  • மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குகள் பதிவு – விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” – வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது” – வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஏப்ரல் 29, 2026
தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருப்பு: பழனி முருகன் கோயிலில் அதிமுக மற்றும் தவெக தலைவர்கள் சிறப்பு வழிபாடு!

தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருப்பு: பழனி முருகன் கோயிலில் அதிமுக மற்றும் தவெக தலைவர்கள் சிறப்பு வழிபாடு!

ஏப்ரல் 29, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN