• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

athibantv by athibantv
ஏப்ரல் 13, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.2K 🔥 📋

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் உள்ள கண்ணன் என்பவருக்குச் சொந்தமான எக்ஸெல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்து நான்கு முறை வெடிச்சத்தம் கேட்டதுடன், சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பலத்த அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

Related posts

தமிழகத்தில் அதிரடி நிர்வாக சீர்திருத்தம்: 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – 14 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்கள் நியமனம்!

தமிழகத்தில் அதிரடி நிர்வாக சீர்திருத்தம்: 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – 14 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்கள் நியமனம்!

மே 30, 2026
கன்யாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மு. பிரதாப் ஐஏஎஸ் நியமனம்: அழகு மீனா அதிரடி மாற்றம்!

கன்யாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மு. பிரதாப் ஐஏஎஸ் நியமனம்: அழகு மீனா அதிரடி மாற்றம்!

மே 30, 2026

இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமான நிலையில், தொழிலாளர்கள் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்தில் படுகாயமடைந்த ராஜ்குமார், செல்வம், ரமேஷ் ஆகிய மூன்று தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலைக்குள் இன்னும் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!

Next Post

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: நாகர்கோவில் மற்றும் கோவையில் பிரம்மாண்ட பரப்புரை!

Next Post

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: நாகர்கோவில் மற்றும் கோவையில் பிரம்மாண்ட பரப்புரை!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தமிழகத்தில் அதிரடி நிர்வாக சீர்திருத்தம்: 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – 14 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்கள் நியமனம்!

தமிழகத்தில் அதிரடி நிர்வாக சீர்திருத்தம்: 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – 14 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்கள் நியமனம்!

மே 30, 2026
கன்யாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மு. பிரதாப் ஐஏஎஸ் நியமனம்: அழகு மீனா அதிரடி மாற்றம்!

கன்யாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மு. பிரதாப் ஐஏஎஸ் நியமனம்: அழகு மீனா அதிரடி மாற்றம்!

மே 30, 2026
தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்: சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம்!

தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்: சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம்!

மே 29, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழகத்தில் அதிரடி நிர்வாக சீர்திருத்தம்: 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – 14 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்கள் நியமனம்!
  • கன்யாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மு. பிரதாப் ஐஏஎஸ் நியமனம்: அழகு மீனா அதிரடி மாற்றம்!
  • தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்: சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

தமிழகத்தில் அதிரடி நிர்வாக சீர்திருத்தம்: 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – 14 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்கள் நியமனம்!

தமிழகத்தில் அதிரடி நிர்வாக சீர்திருத்தம்: 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – 14 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்கள் நியமனம்!

மே 30, 2026
கன்யாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மு. பிரதாப் ஐஏஎஸ் நியமனம்: அழகு மீனா அதிரடி மாற்றம்!

கன்யாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மு. பிரதாப் ஐஏஎஸ் நியமனம்: அழகு மீனா அதிரடி மாற்றம்!

மே 30, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN