• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 27, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

வெறும் 84 ரூபாய் சொத்து மதிப்பு! கேரளத் தேர்தலில் கவனத்தை ஈர்க்கும் 26 வயது இளம்பெண் வேட்பாளர்!

athibantv by athibantv
மார்ச் 31, 2026
in Bharat, Election-Field, Political
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.3K 🔥 📋

வெறும் 84 ரூபாய் சொத்து மதிப்பு! கேரளத் தேர்தலில் கவனத்தை ஈர்க்கும் 26 வயது இளம்பெண் வேட்பாளர்!

கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தனது சொத்து மதிப்பு வெறும் 84 ரூபாய் எனத் தாக்கல் செய்துள்ள வேட்புமனு, அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோட்டயத்தைச் சேர்ந்த 26 வயதான ஆஷ்னா, “இந்திய சோசலிஸ்ட் ஒற்றுமை மையம்” (SUCI) என்ற இடதுசாரி அமைப்பின் சார்பில் எட்டுமானூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Related posts

“தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்” – மதுரை சிறுவன் படுகொலை விவகாரத்தில் அண்ணாமலை கடும் கண்டனம்; “கொண்டாட்ட மனநிலையில் தவெக அரசு” என அதிரடி விமரிசனம்!

முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படை வேண்டும்… அண்ணாமலை

மே 27, 2026
குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

மே 26, 2026

தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கில், தன்னிடம் 40 ரூபாய் ரொக்கமாகவும், வங்கிக் கணக்கில் வெறும் 44 ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் வேட்பாளர்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பிரகடனம் செய்து வரும் நிலையில், ஒரு இளம்பெண் மிகக்குறைந்த சொத்து மதிப்புடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவரது இந்த எளிமையான பின்னணி, சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BharatElection-FieldPolitical
Previous Post

தாம்பரம் அருகே பரபரப்பு: பேனர் வைப்பது தொடர்பாக திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் பொதுமக்களுடன் வாக்குவாதம்!

Next Post

திருவள்ளூர்: ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் கோலாகலத் தொடக்கம்!

Next Post

திருவள்ளூர்: ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் கோலாகலத் தொடக்கம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்” – மதுரை சிறுவன் படுகொலை விவகாரத்தில் அண்ணாமலை கடும் கண்டனம்; “கொண்டாட்ட மனநிலையில் தவெக அரசு” என அதிரடி விமரிசனம்!

முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படை வேண்டும்… அண்ணாமலை

மே 27, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 26, 2026
“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

மே 26, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படை வேண்டும்… அண்ணாமலை
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • “இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்” – மதுரை சிறுவன் படுகொலை விவகாரத்தில் அண்ணாமலை கடும் கண்டனம்; “கொண்டாட்ட மனநிலையில் தவெக அரசு” என அதிரடி விமரிசனம்!

முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படை வேண்டும்… அண்ணாமலை

மே 27, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 26, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN