• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 27, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

தாம்பரம் அருகே பரபரப்பு: பேனர் வைப்பது தொடர்பாக திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் பொதுமக்களுடன் வாக்குவாதம்!

athibantv by athibantv
மார்ச் 31, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.3K 🔥 📋

தாம்பரம் அருகே பரபரப்பு: பேனர் வைப்பது தொடர்பாக திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் பொதுமக்களுடன் வாக்குவாதம்!

சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில், பேனர் வைப்பது தொடர்பாக திமுக பெண் கவுன்சிலரின் குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் 38-வது வார்டு கவுன்சிலர் சரண்யாவின் தந்தைக்கும், அஸ்தினாபுரம் வினோபாஜி நகர் பகுதி மக்களுக்கும் இடையே பேனர் வைப்பதில் நீண்ட நாட்களாகப் பிணக்கு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Related posts

“தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்” – மதுரை சிறுவன் படுகொலை விவகாரத்தில் அண்ணாமலை கடும் கண்டனம்; “கொண்டாட்ட மனநிலையில் தவெக அரசு” என அதிரடி விமரிசனம்!

முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படை வேண்டும்… அண்ணாமலை

மே 27, 2026
“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

மே 26, 2026

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அப்பகுதியில் உள்ள கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை வருவாய்த்துறையினர் முன்னதாக அகற்றினர். இந்நிலையில், அதே இடத்தில் பொதுமக்கள் புதிய பேனர் ஒன்றை அமைக்க முயன்றபோது, கவுன்சிலர் சரண்யாவின் தந்தை மற்றும் கணவர் ஆகியோர் நேரில் வந்து தடுத்துள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலரின் குடும்பத்தினர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

கும்மிடிப்பூண்டி: திமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தபோது வெடித்த பட்டாசு – பெண் காயமடைந்ததால் பரபரப்பு!

Next Post

வெறும் 84 ரூபாய் சொத்து மதிப்பு! கேரளத் தேர்தலில் கவனத்தை ஈர்க்கும் 26 வயது இளம்பெண் வேட்பாளர்!

Next Post

வெறும் 84 ரூபாய் சொத்து மதிப்பு! கேரளத் தேர்தலில் கவனத்தை ஈர்க்கும் 26 வயது இளம்பெண் வேட்பாளர்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்” – மதுரை சிறுவன் படுகொலை விவகாரத்தில் அண்ணாமலை கடும் கண்டனம்; “கொண்டாட்ட மனநிலையில் தவெக அரசு” என அதிரடி விமரிசனம்!

முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படை வேண்டும்… அண்ணாமலை

மே 27, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 26, 2026
“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

மே 26, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படை வேண்டும்… அண்ணாமலை
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • “இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்” – மதுரை சிறுவன் படுகொலை விவகாரத்தில் அண்ணாமலை கடும் கண்டனம்; “கொண்டாட்ட மனநிலையில் தவெக அரசு” என அதிரடி விமரிசனம்!

முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படை வேண்டும்… அண்ணாமலை

மே 27, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 26, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN