• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 27, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு – ஏப்ரல் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

athibantv by athibantv
மார்ச் 31, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3K 🔥 📋

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு – ஏப்ரல் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான 23 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 166 மற்றும் புதுச்சேரியில் 2 என மொத்தம் 168 வாக்குச் சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 143 பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில், முதன்முறையாக க்யூ-ஆர் (QR) கோடு முறையில் வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு நவீன முறையில் தேர்தல் நடத்தப்பட்டது சிறப்பம்சமாகும்.

Related posts

“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

மே 26, 2026
கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

மே 26, 2026

இந்தத் தேர்தலில் வழக்கறிஞர்களான பாஜக மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் நேரில் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். ஒட்டுமொத்தமாக 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் ஏப்ரல் 3-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக அரசு மீது தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கடும் குற்றச்சாட்டு!

Next Post

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Next Post

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 26, 2026
“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

மே 26, 2026
கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

மே 26, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • “இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்
  • கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 26, 2026
“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

மே 26, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN