• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

காரைக்குடி அருகே பரபரப்பு: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குவாதம்!

athibantv by athibantv
மார்ச் 30, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
A A
0
👁️ 2.4K 🔥

காரைக்குடி அருகே பரபரப்பு: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குவாதம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RelatedPosts

“மக்களை ஏமாற்றவே 517 வாக்குறுதிகள்”: திமுக அரசை கடுமையாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி!

“மக்களை ஏமாற்றவே 517 வாக்குறுதிகள்”: திமுக அரசை கடுமையாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி!

மார்ச் 30, 2026
எழும்பூர் தனித்தொகுதி: தமிழன் பிரசன்னா வேட்பாளர் அறிவிப்பிற்கு இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு!

“திமுக அரசை வீழ்த்த ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்”: தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த காடேஸ்வரா சுப்பிரமணியம்!

காரைக்குடியில் பரப்புரையை முடித்துவிட்டு, புதுவயல் பகுதியில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்திற்குச் சீமான் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கண்டனூர் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படையினர், சோதனைக்காக அவரது வாகனத்தை நிறுத்தினர்.

இதனால் அதிருப்தியடைந்த சீமான், காரில் இருந்து இறங்கி அங்கிருந்த பெண் அதிகாரியிடம் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த மோதல் போக்கினால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

“மக்களை ஏமாற்றவே 517 வாக்குறுதிகள்”: திமுக அரசை கடுமையாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி!

RelatedPosts

“மக்களை ஏமாற்றவே 517 வாக்குறுதிகள்”: திமுக அரசை கடுமையாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி!

“மக்களை ஏமாற்றவே 517 வாக்குறுதிகள்”: திமுக அரசை கடுமையாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி!

மார்ச் 30, 2026
எழும்பூர் தனித்தொகுதி: தமிழன் பிரசன்னா வேட்பாளர் அறிவிப்பிற்கு இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு!

எழும்பூர் தனித்தொகுதி: தமிழன் பிரசன்னா வேட்பாளர் அறிவிப்பிற்கு இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு!

மார்ச் 30, 2026
“திமுக அரசை வீழ்த்த ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்”: தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த காடேஸ்வரா சுப்பிரமணியம்!

“திமுக அரசை வீழ்த்த ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்”: தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த காடேஸ்வரா சுப்பிரமணியம்!

மார்ச் 30, 2026
பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

காரைக்குடி அருகே பரபரப்பு: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குவாதம்!

காரைக்குடி அருகே பரபரப்பு: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குவாதம்!

மார்ச் 30, 2026
“மக்களை ஏமாற்றவே 517 வாக்குறுதிகள்”: திமுக அரசை கடுமையாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி!

“மக்களை ஏமாற்றவே 517 வாக்குறுதிகள்”: திமுக அரசை கடுமையாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி!

மார்ச் 30, 2026
தாவூத் இப்ராஹிம் புகழ் பாடும் ஸ்டிக்கர்: தமிழகப் பேருந்தை அதிரடியாகப் பறிமுதல் செய்த கர்நாடக போலீசார்!

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • காரைக்குடி அருகே பரபரப்பு: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குவாதம்!
  • “மக்களை ஏமாற்றவே 517 வாக்குறுதிகள்”: திமுக அரசை கடுமையாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி!
  • தாவூத் இப்ராஹிம் புகழ் பாடும் ஸ்டிக்கர்: தமிழகப் பேருந்தை அதிரடியாகப் பறிமுதல் செய்த கர்நாடக போலீசார்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்