• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

“திமுக அரசை வீழ்த்த ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்”: தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த காடேஸ்வரா சுப்பிரமணியம்!

athibantv by athibantv
மார்ச் 30, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
A A
0
👁️ 4.6K 🔥

“திமுக அரசை வீழ்த்த ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்”: தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த காடேஸ்வரா சுப்பிரமணியம்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற “ஹிந்து ஓட்டு யாருக்கு?” என்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துக் கடும் அதிருப்தி வெளியிட்டார்.

RelatedPosts

பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

மார்ச் 30, 2026
பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது!

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆளும் திறமை இல்லை என்றும், அவர் நமது கலாசாரத்திற்கு உரிய மதிப்பு அளிப்பதில்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

தமிழக மக்கள் இன்னும் சினிமா மோகத்திலேயே இருப்பதாகச் சாடிய அவர், வரவிருக்கும் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அவிநாசி தொகுதியில் முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

RelatedPosts

பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

மார்ச் 30, 2026
பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

மார்ச் 30, 2026
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது!

மார்ச் 30, 2026
“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026
கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

“திமுக அரசை வீழ்த்த ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்”: தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த காடேஸ்வரா சுப்பிரமணியம்!

“திமுக அரசை வீழ்த்த ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்”: தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த காடேஸ்வரா சுப்பிரமணியம்!

மார்ச் 30, 2026
பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

மார்ச் 30, 2026
பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

மார்ச் 30, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “திமுக அரசை வீழ்த்த ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்”: தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த காடேஸ்வரா சுப்பிரமணியம்!
  • பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!
  • பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்