• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

athibantv by athibantv
மார்ச் 30, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
A A
0
👁️ 1.6K

பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தனது தேர்தல் பரப்புரையை முறைப்படி தொடங்குகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் அவர், இன்று பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்

RelatedPosts

பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

மார்ச் 30, 2026
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது!

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026

இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பெரம்பூர் தொகுதியிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொளத்தூர் தொகுதியிலும் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.

தொடர்ந்து மாலை 6 மணி முதல் 7 மணி வரை வில்லிவாக்கம் தொகுதியிலும் அவர் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

RelatedPosts

பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

மார்ச் 30, 2026
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது!

மார்ச் 30, 2026
“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026
கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்; முக்கியப் புள்ளிகள் களம் காண்கின்றனர்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

மார்ச் 30, 2026
பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

மார்ச் 30, 2026
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது!

மார்ச் 30, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்: இன்று முதல் தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!
  • பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்
  • தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிக்கிறது!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்