• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

athibantv by athibantv
மார்ச் 28, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
A A
0
👁️ 4.6K 🔥

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

சென்னை:

RelatedPosts

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மார்ச் 28, 2026
“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

தவெக தலைவர் விஜய்க்கு சீமான் கண்டனம்: “அஜித், சிவகார்த்திகேயன் குடும்பத்தை விமர்சித்தபோது எங்கே சென்றீர்கள்?” என கேள்வி

சென்னை சூளைப் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி வாகன சோதனையில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான மது ஆலை வாகனத்திலிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 50 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது, பெரிய அளவிலான பணக்கட்டுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அதிகாரிகள் உடனடியாக அந்தத் தொகையைக் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில், அந்த வாகனம் ஜெகத்ரட்சகனின் மது ஆலைக்குச் சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட 50 லட்சம் ரூபாயையும் அதிகாரிகள் எழும்பூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

RelatedPosts

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மார்ச் 28, 2026
“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

மார்ச் 28, 2026
தவெக தலைவர் விஜய்க்கு சீமான் கண்டனம்: “அஜித், சிவகார்த்திகேயன் குடும்பத்தை விமர்சித்தபோது எங்கே சென்றீர்கள்?” என கேள்வி

தவெக தலைவர் விஜய்க்கு சீமான் கண்டனம்: “அஜித், சிவகார்த்திகேயன் குடும்பத்தை விமர்சித்தபோது எங்கே சென்றீர்கள்?” என கேள்வி

மார்ச் 28, 2026
பிரதமர் குறித்து அவதூறு: அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

தலைமுறை மாற்றம் எப்போது? நாகர்கோவிலில் பொன். ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு கிளம்பும் ‘முதுமை’ காரணி!

மார்ச் 28, 2026

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

மார்ச் 28, 2026
மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மார்ச் 28, 2026
“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!
  • மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
  • “உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்