• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 14, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

athibantv by athibantv
மார்ச் 28, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 450 📋

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மேட்டுப்பாளையம்:

Related posts

21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு!

21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு!

மே 14, 2026
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்:  தவெகவில் உள்ள இஸ்லாமிய எம்.எல்.ஏ. முஸ்தபா சர்ச்சை பேச்சு!

சமூக வலைதளங்களில் பரவும் தகவல்:  தவெகவில் உள்ள இஸ்லாமிய எம்.எல்.ஏ. முஸ்தபா சர்ச்சை பேச்சு!

மே 14, 2026

கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் சேவையை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு காலை 9:10 மணிக்குச் சிறப்பு ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது. இதில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில்மிகு இயற்கை காட்சிகளை ரசித்தபடி உற்சாகமாகப் பயணம் செய்தனர்.

இந்தச் சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 5-ம் தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மார்ச் 28 முதல் ஜூலை 6-ம் தேதி வரை சனி மற்றும் திங்கட்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கோடை விடுமுறைக்காக நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த கூடுதல் ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

Next Post

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

Next Post

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“உலகப் பொருளாதார உயர்வுக்கு பிரிக்ஸ் ஒரு முக்கிய தளம்” – டெல்லி மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் உரை!

“உலகப் பொருளாதார உயர்வுக்கு பிரிக்ஸ் ஒரு முக்கிய தளம்” – டெல்லி மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் உரை!

மே 14, 2026
21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு!

21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு!

மே 14, 2026
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்:  தவெகவில் உள்ள இஸ்லாமிய எம்.எல்.ஏ. முஸ்தபா சர்ச்சை பேச்சு!

சமூக வலைதளங்களில் பரவும் தகவல்:  தவெகவில் உள்ள இஸ்லாமிய எம்.எல்.ஏ. முஸ்தபா சர்ச்சை பேச்சு!

மே 14, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “உலகப் பொருளாதார உயர்வுக்கு பிரிக்ஸ் ஒரு முக்கிய தளம்” – டெல்லி மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் உரை!
  • 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு!
  • சமூக வலைதளங்களில் பரவும் தகவல்:  தவெகவில் உள்ள இஸ்லாமிய எம்.எல்.ஏ. முஸ்தபா சர்ச்சை பேச்சு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“உலகப் பொருளாதார உயர்வுக்கு பிரிக்ஸ் ஒரு முக்கிய தளம்” – டெல்லி மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் உரை!

“உலகப் பொருளாதார உயர்வுக்கு பிரிக்ஸ் ஒரு முக்கிய தளம்” – டெல்லி மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் உரை!

மே 14, 2026
21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு!

21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு!

மே 14, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN