• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, மார்ச் 27, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

விழுப்புரம்: கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு – இருவர் பிடிபட்டனர்!

athibantv by athibantv
மார்ச் 27, 2026
in Crime, Tamil-Nadu
A A
0
👁️ 3.7K 🔥

விழுப்புரம்: கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு – இருவர் பிடிபட்டனர்!

விழுப்புரம் அருகே கடற்கரையில் கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட 4 இளைஞர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோட்டக்குப்பம் கடற்கரைப் பகுதியில் நள்ளிரவில் ஒரு கும்பல் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தட்டிக்கேட்டுள்ளனர்.

RelatedPosts

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மார்ச் 27, 2026
தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதனால் ஆத்திரமடைந்த போதை கும்பல், தங்களை எதிர்த்த 4 இளைஞர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள் காவல் துறையினரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட போலீசார், இச்சம்பவம் தொடர்பாக இருவரைப் பிடித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள கடற்கரை பகுதியில் நடந்த இந்தத் துணிகரத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related

Tags: CrimeTamil-Nadu
Previous Post

அயோத்தி ராம நவமி: பால ராமர் சிலையில் ‘சூரிய திலகம்’ – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்!

Next Post

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

RelatedPosts

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மார்ச் 27, 2026
தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மார்ச் 27, 2026
முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 27, 2026
சட்டமன்றத் தேர்தல்: சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டி!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் – போலீஸ் தீவிர விசாரணை!

சிறுவர்களை வைத்து தெருமுனை கூட்டம்: நிலக்கோட்டை நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் சர்ச்சை!

சிறுவர்களை வைத்து தெருமுனை கூட்டம்: நிலக்கோட்டை நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் சர்ச்சை!

மார்ச் 27, 2026
Next Post
முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மார்ச் 27, 2026
தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மார்ச் 27, 2026
முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 27, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!
  • தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
  • முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்