• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஏப்ரல் 27, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

“இந்துக்களை சாதியாக பிரித்தவர் கிருஷ்ண பகவான்”.. கிறிஸ்துமஸ் விழாவில் இந்து மத துரோகி திருமா இழிவு பேச்சு..

athibantv by athibantv
டிசம்பர் 24, 2020
in Political, Big-News, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.3K 🔥 📋

இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார் என்று விசிக தலைவர் இந்து மத துரோகி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.. “நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்”.. என்றும் கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் இந்து மத துரோகி திருமாவளவன் பேசி உள்ளார்.

விசிக தலைவர் இந்து மத துரோகி திருமாவளவன் சென்னையில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று பேசினார்.. அதன் சுருக்கம் இதுதான்.

Related posts

பழிக்குப் பழி: மகளைக் கொன்றவனுக்குத் தந்தை அளித்த தண்டனை! – போலீசாரின் ‘அந்த’ மெத்தனமே இதற்குக் காரணமா?

பழிக்குப் பழி: மகளைக் கொன்றவனுக்குத் தந்தை அளித்த தண்டனை! – போலீசாரின் ‘அந்த’ மெத்தனமே இதற்குக் காரணமா?

ஏப்ரல் 26, 2026
தந்தைக்கு எதிராக கவிதா போர்க்கொடி: ‘தெலங்கானா ராஷ்ட்ர சேனா’ புதிய கட்சி உதயம்!

தந்தைக்கு எதிராக கவிதா போர்க்கொடி: ‘தெலங்கானா ராஷ்ட்ர சேனா’ புதிய கட்சி உதயம்!

ஏப்ரல் 26, 2026

“உலகில் இந்தியாவில் மட்டுமே இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.. வெளிநாடுகளில் வசிக்கின்ற இந்துக்கள் இங்கிருந்து அங்கு இடம் பெயர்ந்தவர்கள்.. இந்தியாவில் உள்ள பிற மதத்தவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் கிடையாது.

இயேசு, புத்தர், அல்லா ஆகியோரைவிட பகவான் கிருஷ்ணன் 5 ஆயிரம் வருஷத்துக்கு முன்பு மனிதராக பிறந்து வாழ்ந்தவர் என்று இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.. ஆனால், கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தம் ஆகிய மதங்கள் மனிதர் அனைவரையும் சமமாக பாவிப்பதாகவும், கிருஷ்ண பகவானினின் போதனைகள் என்று கூறப்படும் பகவத் கீதையில்தான், மனிதர்களிடையே ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கும் வகையில் 4 வித வர்ணங்கள் உள்ளன.

நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்.. பெண்களை ஒடுக்குகளை போக்கு இருக்கிறது.. தீண்டாமை இருக்கிறது.. இதற்கெல்லாம் எது காரணமாக இருக்கும் என்று சமுதாய வல்லுநர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.. அந்த வகையில் 2 பேர் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் பெரியாரும், அம்பேத்கரும்தான்.

எந்த மதத்துக்கு எதிராகவும் நாம் பேசவில்லை..எந்த மதத்தை காயப்படுத்தும் நோக்கமும் நமக்கு இல்லை.. ஆனால் மதங்களின் கோட்பாடுகளை ஒப்பீடு செய்யும்போது, ஏன் கிறிஸ்தவத்தை விமர்சிக்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள்.. இஸ்லாத்தை ஏன் விமர்சிக்கவில்லை என்று கேட்கிறார்கள்.. கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது.. இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது.. அதனால் அந்த மதங்களை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை.

இன்னொரு காரணம் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.. இந்து அடையாளத்தோடு இருக்கிறேன், அந்த கொடுமைகளை அன்றாட வாழவில் சந்திக்கிறேன்.. எந்த ஒரு கோட்பாடாக இருந்தாலும், அந்த கோட்பாடு மனித குலத்தை மதிக்கக்கூடியதாகவும், மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதைதான் எதிர்பார்க்கிறோம்.. இந்த கிறிஸ்தவ திருவிழாவானது.. சமத்துவ திருவிழா என்பதாலும், சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தும் திருவிழா என்பதால்தான் இதை ஏற்கிறோம்” இந்து மத துரோகி என்றார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Next Post

Nattamai Tamil Movie Full Movie HD

Next Post

Nattamai Tamil Movie Full Movie HD

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“தலைமுறையில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு”: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து நியூசிலாந்து பிரதமர் உற்சாகம்!

“தலைமுறையில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு”: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து நியூசிலாந்து பிரதமர் உற்சாகம்!

ஏப்ரல் 27, 2026
சென்னையில் போதை ஆசாமிகள் அட்டகாசம்: பைக்குகளை உடைத்து பெண்ணைத் தாக்கிய இளைஞர்கள் – இருவர் கைது!

சென்னையில் போதை ஆசாமிகள் அட்டகாசம்: பைக்குகளை உடைத்து பெண்ணைத் தாக்கிய இளைஞர்கள் – இருவர் கைது!

ஏப்ரல் 27, 2026
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு: “தறுதலைகளின் வேலையா?” என சமூக வலைதளத்தில் காட்டம்!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு: “தறுதலைகளின் வேலையா?” என சமூக வலைதளத்தில் காட்டம்!

ஏப்ரல் 27, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “தலைமுறையில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு”: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து நியூசிலாந்து பிரதமர் உற்சாகம்!
  • சென்னையில் போதை ஆசாமிகள் அட்டகாசம்: பைக்குகளை உடைத்து பெண்ணைத் தாக்கிய இளைஞர்கள் – இருவர் கைது!
  • இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு: “தறுதலைகளின் வேலையா?” என சமூக வலைதளத்தில் காட்டம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“தலைமுறையில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு”: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து நியூசிலாந்து பிரதமர் உற்சாகம்!

“தலைமுறையில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு”: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து நியூசிலாந்து பிரதமர் உற்சாகம்!

ஏப்ரல் 27, 2026
சென்னையில் போதை ஆசாமிகள் அட்டகாசம்: பைக்குகளை உடைத்து பெண்ணைத் தாக்கிய இளைஞர்கள் – இருவர் கைது!

சென்னையில் போதை ஆசாமிகள் அட்டகாசம்: பைக்குகளை உடைத்து பெண்ணைத் தாக்கிய இளைஞர்கள் – இருவர் கைது!

ஏப்ரல் 27, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN