• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஏப்ரல் 16, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

ஸ்ரீ சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா: சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்

athibantv by athibantv
அக்டோபர் 26, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

ஸ்ரீ சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா: சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்

புட்டபர்த்தியில் நடைபெறவுள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபா பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

விழா நவம்பர் 23 அன்று நடைபெறவுள்ள நிலையில், சென்னை மற்றும் திருவனந்தபுரம் வழித்தடங்களில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கண்டனம்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கண்டனம்!

ஏப்ரல் 15, 2026
திருச்செந்தூரில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் விலகல்: வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்!

திருச்செந்தூரில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் விலகல்: வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்!

ஏப்ரல் 15, 2026

ரயில் சேவைகள் விவரம்:

  • சிறப்பு ரயில் (06091): சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 19, 21 தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2.15 மணிக்கு ஆந்திர மாநிலத்தின் குண்டக்கல் நிலையம் சென்றடையும்.
  • மறுமார்க்க சிறப்பு ரயில் (06092): குண்டக்கலில் இருந்து நவம்பர் 20, 22 தேதிகளில் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தடையும்.

அதேபோல்,

  • சிறப்பு ரயில் (06093): திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தில் இருந்து நவம்பர் 19, 21 தேதிகளில் மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சத்யசாய் பிரசாந்தி நிலையம் அடையும்.
  • மறுமார்க்க சிறப்பு ரயில் (06094): சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் இருந்து நவம்பர் 20, 22 தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையம் வந்தடையும்.

இச்சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு (Reservation) இன்று, அக்டோபர் 26 காலை 8 மணிமுதல் தொடங்குகிறது என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

இட்லிக்கு டூடுல் வெளியிட்ட கூகுள்: இன்று உலக இட்லி தினம் கூட இல்லை!

Next Post

முதல்வராக சித்தராமையா நீடிப்பார்” – சர்ச்சைக்கு மகன் யதீந்திரா விளக்கம்

Next Post

முதல்வராக சித்தராமையா நீடிப்பார்” – சர்ச்சைக்கு மகன் யதீந்திரா விளக்கம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு இண்டி கூட்டணி முழு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு இண்டி கூட்டணி முழு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!

ஏப்ரல் 16, 2026
“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

ஏப்ரல் 15, 2026
உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

ஏப்ரல் 15, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு இண்டி கூட்டணி முழு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!
  • “மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!
  • உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு இண்டி கூட்டணி முழு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு இண்டி கூட்டணி முழு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!

ஏப்ரல் 16, 2026
“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

ஏப்ரல் 15, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN